IPL 2021 CSK Match-ல் அப்பாவுக்காக prayer செய்த ZIVA Dhoni | CSK vs DC
2021-10-05 1
#ZivaDhoni #CSK #Dhoni
Ziva Dhoni spotted praying during CSK IPL match against DC
ஐபிஎல் 2021 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற வேண்டும் என மிகவும் உருக்கமாக தோனி மகள் ஸிவா பிரார்த்தனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது.